பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த ஒரு வரமாக தங்கம் விலை சரிவை கண்டு வந்த நிழலில், இன்று திடீரென உச்சம் கண்டுள்ளது. அக்டோபர் தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்த தங்க விலை இன்று திடீரென உயந்துள்ளதால் பெண்களுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
(05.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,295க்கும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு உயர்ந்து ரூ.73.50க்கும், கிலோ வெள்ளி ரூ.400 உயர்ந்து ரூ.73,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
(04.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,280-க்கு விற்பனை விற்பனை செய்யப்பட்டது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.5,285-க்கு விற்பனையானது. மேலும், வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.73.10க்கும், கிலோ ரூ.73,100க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…