அமேசானுக்கு ஆப்பு வைத்து ப்ளிப்கார்ட்டை பிழிந்து எடுக்க வரும் இந்திய நிறுவனம்…!!!! நீயா ? நானா ? வெல்லப்போவது யார் ?..!!!

Published by
Kaliraj
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இந்திய  நிறுவனம் சொந்தமாக ஆன்லைன் வலைதளம் ஒன்றை தற்போது துவங்க இருக்கிறது.இந்த  புதிய வலைதளம் இந்தியாவில் அமேசான் மற்றும்  ஆகிய வலைதளங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஜியோ டெலிகாம் சேவை, மொபைல் சாதனங்கள் மற்றும் ரீடெயில் வர்த்தக நெட்வொர்க் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து உலகின் முன்னணி ஆன்லைன் வலைதளங்களை எதிர்கொள்ள முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளர்.
ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் ஒன்றிணைந்து பிரத்யேகமாக புதிய ஆன்லைன் வலைதளத்தை துவங்கியுள்ளது.
இந்நிறுவனம்  குஜராத்தில் இருக்கும் சுமார் 12 லட்சம் சிறு வணிகர்களை ஊக்குவிக்க இருப்பதாக நிறுவன தலைவர்  முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார்.இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் வியாபாரிகளை சேர்க்க ஜியோவின் செயலிகள் மற்றும் சாதனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்று ரிலையன்ஸ் ரீடெயில் மூத்த அதிகாரியான வி. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக தளங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் பொருட்களை பிரத்யேகமாக விற்பனை செய்யவோ, சிறப்பு சலுகைகள் வழங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் மூலம் அமேசான் மற்றும் வால்மார்ட் கைப்பற்றியிருக்கும் ப்ளிப்கார்ட் நிறுவன வியாபாரங்களை வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அந்நிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து  இந்திய நிறுவனங்கள்  வர்த்தகத்தை மீட்டெடுக்குமா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

DINASUVADU.
Published by
Kaliraj

Recent Posts

உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை சந்தித்த நடிகர் சைஃப் அலிகான்!

மும்பை : சைஃப் அலிகான் நேற்று லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சைஃப் தற்போது நலமாக உள்ளார். கடந்த…

39 seconds ago

இங்கிலாந்து – இந்தியா டி20 போட்டி… சென்னையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்.!

சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜன.22ம் தேதி)…

37 minutes ago

துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

போலு : துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார்…

1 hour ago

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த துணிச்சல் இருக்கிறதா? – சீமான் கேள்வி!

சென்னை : பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய நிலையில்,…

1 hour ago

அடுத்த டார்கெட்… ‘புஷ்பா 2’ படத்தின் இயக்குநர் வீட்டில் ஐடி ரெய்டு.!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' திரைப்பட இயக்குநர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து சுகுமாரை…

2 hours ago

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு!

டெல்லி: நடப்பு ஆண்டிற்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. IAS, IFS, IPS…

2 hours ago