சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக அதிகரித்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையாகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (13-06-2024) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.53,440க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.53,280க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.6,680க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத் தங்கம், இன்று ரூ.6,660க்கு விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.95.20க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (12-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,440க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,645க்கு விற்பனையானது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.20 குறைந்து ரூ.95.80க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…