Categories: வணிகம்

படிப்படியாக குறையும் ஆபரணத் தங்கத்தின் விலை.! (1.12.23) இன்றைய நிலவரம்…

Published by
கெளதம்

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. நேற்று ஒரு சவரன் 22 கேரட் தங்கம் விலை ரூ.46,920 ஆக இருந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

இந்த வார தொடக்க நாளில் இருந்தே கடுமையாக உயர்ந்து வரும் தங்கம் விலை, நேற்று முதல் படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழகத்தை நோக்கி நகரும் மிக்ஜாம் புயல் – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் (01.12.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,800க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,850க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.82.50க்கும், 1 கிலோ ரூ.82,500க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் (30.11.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,865க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,920க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல், கிராமுக்கு ரூ.82.20க்கும், கிலோ வெள்ளி ரூ.82,200க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

22 minutes ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

1 hour ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

1 hour ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

10 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

12 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

13 hours ago