ஒரேநாளில் 3 இண்டிகோ விமானங்கள் நிறுத்திவைப்பு!

Published by
Dinasuvadu desk

ஒரேநாளில் 3 இண்டிகோ விமானங்கள் ஒரேநாளில் 3 இண்டிகோ விமானங்கள் தொழில்நுட்பச் சிக்கல்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற ஏ 320நியோ வகை விமானத்தில் எஞ்சினில் இருந்து எரிபொருள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது தரையிறக்கப்பட்டது. இதேபோல் நேற்று டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற விமானத்தின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்ததை அடுத்து அந்த விமானம் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல் டெல்லியில் இருந்து பெங்களூர் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் குறைபாடு இருந்தது தெரியவந்ததை அடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

11 minutes ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

3 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

5 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

5 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

6 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

7 hours ago