தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துளள்ளது.
வாராக்கடன் காரணமாக பொதுத்துறை வங்கிகள் நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. மத்திய அரசு இதனை சீரமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.இந்நிலையில் அதன் ஒரு முயற்சியாக தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துளள்ளது.மேலும் 3 வங்கிகளை இணைப்பதன் மூலம் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதேபோல் எஸ்.பி.ஐ துணை வங்கிகள் இணைப்பை அடுத்து, நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி இணைப்பு நடவடிக்கை ஆகும்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…