23 மார்ச்:பெட்ரோல், டீசல் இன்றைய விலைகள்!
தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.98 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.44-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்ந்து வருவது நடுத்தர மக்களுக்கு கவலையளிப்பதாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.