+2 முடித்தவர்க்ளுக்கு மத்திய அரசின் கப்பற்படை மற்றும் விமானப்படை பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12 ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 3 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் விண்ணப்பிக்க https : //upsconline.nic.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை https : //upsc.gov.in /sites/default /files / notice – NDA – II 2019 என்ற இணையத்தில் பார்க்கவும்.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…