+2 முடித்தவர்களுக்கு கப்பற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Default Image

+2 முடித்தவர்க்ளுக்கு மத்திய அரசின் கப்பற்படை மற்றும் விமானப்படை பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12 ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளில் படித்து  தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 3 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் விண்ணப்பிக்க https : //upsconline.nic.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை https : //upsc.gov.in /sites/default /files / notice – NDA – II 2019 என்ற இணையத்தில் பார்க்கவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்