குஜராத் மாநில சி.ஐ.டி. போலீஸார் ,குஜராத்தில் தொழிலதிபரிடமிருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை அபகரித்ததாக, அம்ரேலி மாவட்ட எஸ்.பி. ஜெகதீஷ் படேலிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபரான பாட் என்பவரை காந்திநகரிலிருந்து பிப்ரவரி 9ம் தேதி கடத்திச் சென்ற போலீஸார், பண்ணை வீடு ஒன்றில் அவரை அடைத்து வைத்தனர். தொழிலதிபரை அடித்து உதைத்து கணினி மூலம் பிட்காயின்களை தங்களது கணக்கிற்கு போலீஸார் மாற்றியுள்ளனர்.
இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் ஆனந்த் படேல் உள்ளிட்ட 9 போலீஸார் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், புதிய திருப்பமாக மாவட்ட கண்காணிப்பாளரையும் சி.ஐ.டி. போலீஸார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…