சோதனையில் அதிர்ச்சி !ஆப்பிள் ஐ-போன் 10 சோதனையில் தோல்வி ..
சமீபத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மாடல் 10 வெளியானது .இதற்க்கு உலக அளவில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.குறிப்பாக இந்தியாவில் இந்த போன்க்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது .ஆனால் விலை மட்டும் தான் ரூ.85 ஆயிரம் மேல் விற்கபடுகிறது.ஆனால் இந்த போன் பின் புறம் கண்ணாடியால் உள்ளது .இதன் முக்கிய பிரச்சினை ஆகும்.மேலும் இந்த போனை சோதித்த ஸ்கொயர் டிரேட் நிறுவனம் சுமார் ஆறு அடி உயரத்தில் இருந்து சோதனை செய்யபட்டது .திரை முழவதும் சேதம் அடைத்து விட்டது.பின்புறம் உள்ள கண்ணாடி முழுவதும் சேதமானது .திரை கீழே படும் படி போட்டவுடன் முகத்தை அடையலாம் காணும் வசதி செயலிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது .மேலும் இதில் திரை சேதம் அடைந்தால் முந்தைய மாடலுக்கு செலவு செய்ததை விட இரண்டு மடங்கு அதிகம் செலவு செய்ய வேண்டும்.ஆனால் ஆப்பிள் நிறுவனம் இதுபோல் நடந்தால் உரை போட்டு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது .