14 கோடியே 48 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம்,பெங்களூர், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் மாநிலம் கன்னா ஆகிய நகரங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் கைப்பற்றப்பட்டுள்ளது.
பல்வேறு ஏடிஎம்களில் பணம் இல்லை என்ற பலகை காணப்படுவதற்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பதுக்கல் ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. இதனையடுத்து வருமான வரித்துறையினர் பணப்புழக்கம் அதிகமாக உள்ள வணிகர்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் சோதனைகளை மேற்கொண்டனர்.பினாமி வங்கி லாக்கர்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின் போது 14 கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…