வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கி செல்லும் இந்திய ரூபாயின் மதிப்பு …!கீழ் நோக்கி செல்லும் இந்திய பொருளாதாரம் …!

Published by
Venu

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் ரூ.72.88 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துள்ளது.

கடந்த சில  நாட்களுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. ஏழையான நாடுகளுக்கு நிகராக இந்தியாவிலும் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.தற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.88 ரூபாயை தொட்டுள்ளது.இப்படியான வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தை முழுவதும் சீரழிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்ற்றனர்.

இந்திய பொருளாதார வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர்..

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago