வடகொரியாவுக்கு நெருக்கடி தரும் ஜப்பான்.
வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக ஜப்பான் அரசு வடகொரியாவின் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால் வடகொரியாவின் 19 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் இந்தப் புதிய நெருக்கடியால் வடகொரியாவில் இருக்கும் பெரிய வர்த்தகர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும் .