லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இந்தியாவுக்கு வருகை!

Default Image

இந்தியாவில் அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம்  எஃப்-16 ரக ஜெட் விமானங்கள் தயாரிப்புப் பிரிவைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியா தொடர்ந்து போர் விமானங்களை வாங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் எஃப்-16 ரக விமானத் தயாரிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தேவையை நிறைவேற்ற முடியும் என்றும் மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்களிப்பை வழங்க முடியும் என்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எஃப்-16 ரக ஜெட் விமானங்கள் தயாரிப்பு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் இதற்கு முன் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் வடிவமைத்திருக்காத சிறப்பு அம்சங்கள் அவற்றில் இடம் பெறும் என்றும் லாக்ஹீட் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்