சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திங்கள ன்றும் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சிடைந்துள்ளது.
இதன் காரணமாக பெட்ரோல்,டீசல் விலை நாள்தோறும் அதி கரித்துக் கொண்டே செல்கிறது. மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து எரிபொருள் விலையைக் குறைத் தன. ஆனாலும் தொடர்ந்து திங்களன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.85.26-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 31 காசுகள் உயர்ந்து ரூ. 78.4-க்கு விற்பனையாகிறது
DINASUVADU
சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு…
பஞ்சாப் : மாநிலத்தின் முக்கிய விவசாயத் தலைவரான ஜக்ஜித் சிங் தல்லேவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய உடல்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்தியாவில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில்…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்குகிறது. இந்த…
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…