பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலை கருத்தில் கொண்டு ஆன்லைன் விற்பனை இந்த ஆண்டு 7000 கோடி விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விற்பனையில் தனது ஆதிக்கத்தை முழுமையாக செலுத்தி வரும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கிள்ளனர்.இதில் இந்த ஆண்டு இந்தியாவில் விழாக்கால சிறப்பு விற்பனையாக சுமார் 7000 கோடி வரை விற்பனையாகவும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடி சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் போன் வகைகள் 62 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கியுள்ளனர் விற்பனை நிறுவனங்கள்.பண்டிகைகளை விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவை வழங்க வேண்டுமென அமேசான் நிறுவனங்கள் கூடுதலாக 50,000 புதிய ஆட்களையும் , பிளிப்கார்ட் நிறுவனம் கூடுதலாக 20 ,000 புதிய ஆட்களையும் நியமித்துள்ளதாக தெரிவித்தனர்.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…