ரூ.1394 கோடி 8 வங்கிகளில் மோசடி செய்த ஐதராபாத் நிறுவனம் மீது வழக்கு!
ஐதராபாத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் 8 வங்கிகளில் ரூ.1394.43 கோடி மோசடி செய்த நிலையியல் அது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனமான டோட்டம் இன்ஃப்ரா ஸ்டிரக்டர் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சலாலீத், கவிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.13 கோடி கடன் வழங்கிய யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.