ரிசர்வ் வங்கி அதிரடி …!பிட்காயின் சேவைக்கு தடை…!

Published by
Venu

ரிசர்வ் வங்கி பிட்காயின் எனப்படும் மெய்நிகர் நாணயப் பரிமாற்ற சேவையை எந்த வங்கிகளும் அளிக்கக் கூடாது என  உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக 2018 – 2019 நிதியாண்டுக்கான கொள்கை அறிக்கையில் அறிவுறுத்தி உள்ள ரிசர்வ் வங்கி, தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உட்பட யாருக்கும் பிட்காயின் பரிவர்த்தனை சேவையை வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே பிட்காயின் பரிவர்த்தனை தொடர்புகள் இருப்பின், அவற்றை மூன்று மாதங்களுக்குள் துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிட்காயின்  பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு எதிரான நடவடிக்கைகளை  தீவிரப்படுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

17 minutes ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

1 hour ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

2 hours ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி. சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

3 hours ago

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

3 hours ago