மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 37,738ஆக வர்த்தகம்!
186 புள்ளிகள் உயர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 37,738ஆக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 11,409இல் வணிகமாகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.