கேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டக்கல் ஆரியவவைத்திய சாலை என்ற மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் சம்பளத்தை வங்கி கணக்கில் இருந்து மாத சம்பளம் பெற்று வந்தனர்.
இந்த வழக்கில், 22 ஊழியர்களில் ஒவ்வொரு ஊழியருக்கும் மாத சம்பளமாக ரூ. 90 லட்சம் முதல் 19 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டது.இதையறிந்த அவர்கள் சந்தோசத்தில் மூழ்கினர்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. கணினி குழப்பத்தால் இந்த தவறை உணர்ந்து கொண்ட வங்கிக் மேலாண்மை, பணமளித்த நபர்களின் வங்கிக் கணக்குகளை விரைவாக நிறுத்தியது மற்றும் அவர்களின் மில்லியனர் கனவுகள் ஒரே நாள் மட்டும் தான் நீடித்தது.இதனால் அவர்கள் மில்லியனர் கனவு பொய்யாகி போனது.
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…