உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,எரிபொருள் விலை உயர்வு பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தின் போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார். அதனால்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாகவும், இருப்பினும் அதனால் பொருளாதாரத்தில் பாதிப்பு இல்லை என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுப் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…