மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது!
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.