பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் 3000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் கைது!

Published by
Venu

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் உள்ளிட்டோர்  3000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அந்த வங்கி அதிகாரிகள், டிஎஸ்கே நிறுவனத்திற்கு முறைகேடாக கடன் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஏற்கனவே அந்த நிறுவனத்தின் உரிமையாளர் டிஎஸ் குல்கர்னி, அவரது மனைவி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

முதலீட்டாளர்கள் 4 ஆயிரம் பேரிடம் 1150 கோடி ரூபாய் பெற்று  ஏமாற்றியதுடன், வங்கியில் இருந்து பெற்ற 2900 கோடி ரூபாய் கடனை வேறு முதலீட்டுக்கு பயன்படுத்திய புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் தற்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியின் தலைவர் ரவீந்திர மராத்தே, நிர்வாக இயக்குனர் ராஜேந்திர குப்தா, அகமதாபாத் மண்டல மேலாளர் நித்யானந் தேஷ்பாண்டே உள்ளிட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

4 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

5 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

8 hours ago