பெட்ரோலில் 10% அளவிற்கு எத்தனால்…!2022ம் ஆண்டுக்குள் கலக்க இலக்கு நிர்ணயம்…!பிரதமர் நரேந்திர மோடி
பெட்ரோலில் 10% அளவிற்கு எத்தனால் 2022ம் ஆண்டுக்குள் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக உயிரி எரிபொருள் மாநாடு நடைபெற்று வருகிறது.அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், எத்தனால் உற்பத்திக்கு அனைத்து வேளாண் கழிவுகளையும் பயன்படுத்த முடியும்.மேலும் பெட்ரோலுடன் எத்தனாலை 2022க்குள் 10 சதவீதமும், 2030க்குள் 20 சதவீதமும் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.