புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை !பொதுமக்கள் கடும் அவதி…!

Default Image

இன்று விற்பனையாகும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் …

இன்றைய பெட்ரோல்  விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து  ரூ. 82.24 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல்  டீசல் விலை  லிட்டருக்கு 42 காசுகள்  அதிகரித்து  ரூ. 75.19 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்