பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் கின்னஸ் சாதனையில் இடம்பெறக்கோரி காங்கிரஸ் கட்சித் தலைவர் கடிதம்!

Default Image

கோவா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் அமோன்கர் கின்னஸ் அமைப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கோவா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் அமோன்கர் எழுதிய கடிதத்தில் ,பிரதமர் நரேந்திர  மோடி பொது மக்களின் வரிப்பணத்தில் பல உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அவரின் பெயரை உலக சாதனைப் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும்.கண்டிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு  கின்னஸ் பரிசு வழங்க வேண்டும் என ’கின்னஸ்’ அமைப்பிற்கு  கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்