வைர வியாபாரி நீரவ் மோடி வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள நிலையில் குஜராத்தில், மேலும் ஒரு மிகப்பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வதோதராவில் இயங்கும் டைமண்ட் பவர் இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற நிறுவனம், வங்கிக் கடன் மோசடி செய்தது குறித்த ரிசர்வ் வங்கியின் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
இருப்பினும், அந்த நிறுவனத்திற்கு 11 வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. இரண்டாயிரத்து 654 கோடி ரூபாய் பாக்கித் தொகையை செலுத்தவில்லை என வங்கிகள் கூட்டமைப்பு அளித்த புகாரின் பேரில், டி.பி.ஐ.எல். நிறுவனத்தின் உரிமையாளர் S.N.பட்னாகர் மற்றும் இயக்குநர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…