தொடர் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று விட்டு நஷ்டத்திலிருந்து வெளியேறுமாறு நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. அதன்படி தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை விற்பனை செய்துவிட்டு தொடர் நஷ்டத்திலிருந்து வெளியேற நிதி ஆயாக் பரிந்துரைத்துள்ளது.
நடப்பு ஆண்டில் ஏர் இந்தியா நஷ்டம் ரூ. 3,579 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இது ரூ. 3,643 கோடியாக இருந்தது. ஏர் இந்தியாவின் செயல்பாட்டு லாபம் ரூ 531 கோடியாக இருக்கும் என்று தெரிவித்தார். முந்தின நிதி ஆண்டில் (2016-17) நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ.215 கோடியாக இருந்தது. கடந்த வருடம் ஜூன் 28-ம் தேதி கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூடியதில், ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விலக்கிக் கொள்ளுமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…