நாளை ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மீது விசாரணை!

Default Image

நாளை ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மீது விசாரணை நடைபெறுகிறது.

நாளை ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில்  விசாரணை நடைபெறுகிறது. ஐ.என்.எக்ஸ். நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்கான அனுமதியை முறைகேடாக வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்