தொடர்ந்து ஆறாவது நாளாக இந்திய பங்கு சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்161 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 101 புள்ளிகளில் நிறைவடைந்தது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 459 புள்ளிகளில் நிறைவடைந்தது. தொடர்ந்து ஆறாவது நாளாக பங்கு சந்தைகளில் ஏற்றம் நிலவியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு, தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள ஏறுமுகம் ஆகியவற்றால் பங்கு சந்தைகளில் ஏற்றம் நிலவியதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…