தொடர்ந்து ஆறாவது நாளாக இந்திய பங்கு சந்தைகள்  உயர்வுடன் நிறைவு …!

Default Image

தொடர்ந்து ஆறாவது நாளாக இந்திய பங்கு சந்தைகள்  உயர்வுடன் முடிவடைந்துள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்161 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 101 புள்ளிகளில் நிறைவடைந்தது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 459 புள்ளிகளில் நிறைவடைந்தது. தொடர்ந்து ஆறாவது நாளாக பங்கு சந்தைகளில் ஏற்றம் நிலவியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு, தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள ஏறுமுகம் ஆகியவற்றால் பங்கு சந்தைகளில் ஏற்றம் நிலவியதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்