ஜிஎஸ்டியில் பெட்ரோலிய பொருட்களை கொண்டுவரும் திட்டம்! இல்லை மத்திய அரசு
ஜிஎஸ்டியில் பெட்ரோலிய பொருட்களை கொண்டுவரும் திட்டம் இல்லை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதுவரை பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.