ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆக.4ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
இதில் பேசிய அவர், 12%இல் இருந்து 5% ஆக வெட் கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். விவசாயம், கூட்டுறவு வங்கி, கல்வி நிறுவன சேவைகளுக்கு வரிகுறைப்பு பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று டெல்லியில் 28ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினார்
கூட்டம் முடிந்த பின் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆக.4ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.ஜிஎஸ்டி கவுன்சில் குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் மீதான ஜிஎஸ்டியை 28%இல் இருந்து 18%ஆக குறைத்தது .மேலும் ஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு அளித்தது.
ரூ.1,000 வரை மதிப்புள்ள ஷுக்களுக்கு 5%ஆக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. முன்பு ரு.500 வரை மதிப்புள்ள ஷூக்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…