சர்வதேச செலாவணி நிதியமான ஐஎம்எஃப்,ஜிஎஸ்டி உள்ளிட்ட இந்தியா மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பலன் தரத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 6.7 சதவீதமாக இருந்ததாகவும், அது நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.8 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளகதாக, ஐஎம்எஃப் அதிகாரி டேவிட் லிப்டன் (First Deputy Managing Director David Lipton) தெரிவித்துள்ளார். இந்தியா இதுவரை மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பலன் தரத் தொடங்கியுள்ளதாகவும், தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையே இது காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…