Categories: வணிகம்

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் 2017ஆம் ஆண்டில் 50% அதிகரிப்பு!

Published by
Venu

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்த பணத்தின் அளவு 2016ஆம் ஆண்டை விட 2017ஆம் ஆண்டில் 50% அதிகரித்துள்ளது.ரூ.7,000 கோடிக்கும் மேல் வங்கியில் பணம் இருக்கிறது என்று  சுவிஸ் வங்கி அறிவித்துள்ளது.

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்கள் டெபொசிட் செய்த பணத்தின் அளவு  50% உயர்ந்துள்ளது.அதாவது 2017 ல் சுவிஸ் ஃப்ராங்க்ஸ் (CHF) 1.01 பில்லியன் (₹ 7,000 கோடி) க்கு உயர்ந்துள்ளது.

சுவிஸ் வங்கிகளின் அனைத்து வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் நடத்தப்பட்ட மொத்த நிதிகள் சுவிஸ் தேசிய வங்கியின் (SNB) ஜூன் 28 அன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ வருடாந்த தகவல்களின்படி, 2017 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் 3% CHF1.46 டிரில்லியன் அல்லது சுமார் 100 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Recent Posts

IND vs SA : போராடிய இந்திய அணி… திருப்பிக் கொடுத்த தென்னாபிரிக்கா! தொடரை சமன் செய்து அசத்தல்!

IND vs SA : போராடிய இந்திய அணி… திருப்பிக் கொடுத்த தென்னாபிரிக்கா! தொடரை சமன் செய்து அசத்தல்!

ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…

4 hours ago

டெல்லி கணேஷ் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!!

டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…

9 hours ago

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு : ஒப்புக்கொண்ட பயங்கர அமைப்பு! உயரும் பலி எண்ணிக்கை!

பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…

9 hours ago

ஓ சொல்றியா மாமாவை ஓரம் கட்டுவாரா ஸ்ரீ லீலா? விரைவில் “Kissik” பாடல்!

சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…

10 hours ago

“தயவு செஞ்சு போட்டோ எடுக்காதீங்க”…விராட் கோலி வைத்த கோரிக்கை!!

மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…

11 hours ago

பிரேமலதா தலைமையில் தேமுதிக மா.செ கூட்டம்! 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…

11 hours ago