சரக்கு மற்றும் சேவை வரியினங்கள் மாநிலங்களில் செலுத்த தனி வாலட்!
மத்திய அரசு,சரக்கு மற்றும் சேவை வரியினங்கள் மாநிலங்களிடம் இருந்து உரிய நேரத்துக்கு, எளிதாக பெற ஏதுவாக, wallet போன்ற வசதியை உருவாக்கியுள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு வரியினங்கள் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இவ்வசதி அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த wallet-ல் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியே கணக்கு தொடங்கலாம். துறைகள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து முன்கூட்டியே வசூம் செய்யும் வரிகளை மத்திய அரசுக்கு செலுத்தலாம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், இக்கணக்கில் இருந்து வர்த்தகர்கள் பணமெடுக்க இயலாது என்றும் கூறினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.