ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.77…!டீசல் விலை ரூ.76.98…!நிலைகுலைந்த சமானிய மக்கள் …!

Published by
Venu

இந்தியாவிலே அதிகமாக மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.77 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

Image result for petrol

இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலையானது இன்றும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 41 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. ரூ. 83.54 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசலின் விலையும் 47 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.76.64 ஆக விற்பனை ஆகிறது.

இதேபோல் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.77 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவில் அதிக விலைக்கு பெட்ரோல்  விற்கப்படும் நகரம் என்ற வரிசையில் முதலிடத்தில்  உள்ளது.அதேபோல்  டீசல் விலை லிட்டருக்கு 47 பைசாக்கள் உயர்ந்து ரூ.76.98 ஆக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்தது.

 

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

6 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago