ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஆக.2 வரை கைது செய்ய தடை!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஆக.2 வரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தக் கோரிய சிபிஐ மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.