துபாயின் எமிரெட்ஸ் விமான நிறுவனம்,விலைமதிப்பு மிக்க பயணிகள் விமானமாகக் கருதப்படும் A-380 ரக விமானங்களை இயக்கும் இந்திய பைலட்டுகளின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
தங்களிடம் 133 இந்திய விமானிகள் இருப்பதாகவும், திறன்வாய்ந்த இந்திய விமானிகள் 57 பேர் தங்களின் தலா 2 ஆயிரத்து 910 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக ஏ-380 ரக விமானங்களை இயக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அவர்களில் கேப்டன்களுக்கு சுமார் பத்தரை லட்சம் ரூபாயும், விமானிகளுக்கு சுமார் 7 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும் சம்பளம் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமான நிறுவனங்களிடம் ஏ-380 எனும் உயர் ரக விமானங்கள் இல்லை எனக் கூறப்படும் நிலையில், விலை மதிப்பு மிக்க பயணிகள் விமானத்தை இயக்குவதில் இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…