எச்சரிக்கை …! ஏடிஎம்கள், நெட் பேங்கிங் இன்று செயல்படாது!
கணினி சர்வர் பராமரிப்பு காரணமாக இந்தியன் வங்கி ஏடிஎம்கள், நெட் பேங்கிங் இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை செயல்படாது என்று இந்தியன் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.