உஷாரான சீனா!சீனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க புதிய இணையதளம்!
சீன அரசு ,நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் பற்றி, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் இணைய தளம் ஒன்றைதொடங்கியுள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு கல்வி தினமான ஞாயிற்றுகிழமை, www.12339.gov.cn என்ற இணைய தளத்தை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பவர்கள், ஆயுதக் கிளர்ச்சிக்கு தூண்டுபவர்கள், அந்நிய உளவாளிகள் பற்றி தகவல் தெரிவிக்கலாம் என அந்த இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.