உலகின் மிகப்பெரிய சாம்சங் நிறுவனம்..! பிரதமர் நரேந்திர மோடியும்,தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னும் கூட்டாக தொடங்கி வைத்தனர்!
டெல்லி அருகே நொய்டாவில் உலகின் மிகப்பெரிய சாம்சங் நிறுவனத்தின் செல்போன் தயாரிப்பு ஆலை தொடக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் இந்தியாவிற்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி அருகே நொய்டாவில் உலகின் மிகப்பெரிய சாம்சங் நிறுவனத்தின் செல்போன் தயாரிப்பு ஆலை தொடக்கப்பட்டுள்ளது.செல்போன் ஆலையை பிரதமர் மோடியும், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னும் கூட்டாக தொடங்கி வைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.