மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இந்தியா உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில், 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
AfrAsia வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தனிநபர்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும், அவர்களின் சொத்துக்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டும் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசுகளின் பொருளாதார பலம் கணக்கில் கொள்ளப்படவில்லை, என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பிரிட்டன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 5வது இடத்திலும், இந்தியா 6வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா 7வது இடமும், கனடா 8வது இடமும், பிரான்ஸ் 9வது இடமும், இத்தாலி 10வது இடமும் பிடித்துள்ளன.
உலகின் பணக்கார நாடுகள்:
1) அமெரிக்கா
2) சீனா
3) ஜப்பான்
4) பிரிட்டன்
5) ஜெர்மனி
6) இந்தியா
7) ஆஸ்திரேலியா
8) கனடா
9) பிரான்ஸ்
10) இத்தாலி
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…