இன்றைய (ஆகஸ்ட் 25) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் …!

Default Image

இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 80.69 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூ. 73.08 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது .இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.மேலும்  நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்