இன்றைய(மே-19) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!

Default Image

இன்றைய(மே-19) விலை: 

இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.78 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-19) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து  பெட்ரோல் விலை 32 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.78 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.71.04 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்