இன்றைய(ஜூலை 23) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Default Image

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.25 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.   டீசல் விலை 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.70 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்