இன்றைய(ஆகஸ்ட் 27) பெட்ரோல் ,டீசல் விலை நிலவரம் …!

Default Image

இன்றைய  பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ. 80.94 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 73.38 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்