இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம் !
இன்று வார வர்த்தகத்தின் 4ஆவது நாளான பங்குச் சந்தைகள் சிறு ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.மும்பை பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் (சென்செக்ஸ்) 56.89 புள்ளிகள் உயர்ந்து 33,193.07 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 14.15 புள்ளிகள் அதிகரித்து 10,169.40 புள்ளிகளாக இருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.