Categories: வணிகம்

இனி மியூச்சுவல் பண்ட்:முதலீடுகள் மீது உடனடிக் கடன்..! HDFC வங்கி அறிவிப்பு..!

Published by
kavitha

மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் மீது உடனடிக் கடன் வழங்கப்படும் என HDFC வங்கி அறிவித்துள்ளது.

தனிநபர் கடன் வழங்குவதில் முதலிடத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கி, கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்னும் நிறுவனத்துடன் ஓர் உடன்பாடு செய்துள்ளது. இதன்மூலம் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளை வைத்திருப்பவர்களுக்கு அவற்றை அடமானமாகப் பெற்றுக்கொண்டு உடனடிக் கடன் வழங்க எச்டிஎப்சி வங்கி முடிவு செய்துள்ளது.

மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் 50விழுக்காடு வரை கடன் வழங்கப்படும். இந்தக் கடனுக்கான வட்டி வீதம் 11விழுக்காடு வரை இருக்கும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

10 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

11 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

11 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

12 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

12 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

13 hours ago